சினிமா இன்று ‘Novocaine’ – வலி இல்லாமல் ஒரு வாழ்க்கை! Mar 20, 2025 ஆக்ஷன் கதைகள் பல நூறு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில உலகம் முழுக்க வெளியாகிறதென்றால் ஏதேனும் சிறப்பம்சம் இருக்க வேண்டும் அல்லவா? அப்படியொரு விஷயம் இந்த ‘நோவோகெய்ன்’னில் இருக்கிறது.