திரைவிமர்சனம் ஜீப்ரா – வங்கிப் பின்னணியில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர்! Nov 25, 2024 ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்ஜெயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜீப்ரா’ தெலுங்கு திரைப்படம்.