சினி - சிறப்புச் செய்திகள் துப்பாக்கி வில்லனை களமிறக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்! Apr 1, 2024 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'எஸ்.கே 23’ படத்தில் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்க உள்ளார்.