திரைவிமர்சனம் ஆசாதி – தப்ப முயலும் கைதியின் கதை! May 27, 2025 ‘ஆசாதி’ படத்தின் உள்ளடக்கத்தில் உலகப் படங்களின் சாயல் தென்படுகிறது எனச் சில ரசிகர்கள் குறை கூறலாம். அதற்கான அனேக வாய்ப்புகள் ‘ஆசாதி’யில் உண்டு.