விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தை சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பேசியிருக்கிறது.
பேசும் படம்:
வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களின் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவுக்கும், சிவாஜிக்கும் இடையேயான நட்பு வித்தியாசமானது.
பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா படங்களுக்கு பிறகு…
எனது தந்தை மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர். எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கம் பாராட்டியவர்.
எம்.ஜி.ஆர். அவர்களும், என் தந்தையும் சினிமாவில்…
அன்றைய காலகட்டத்தில் பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்கப் பலரும் தயங்குவார்கள். அந்த கான்செப்டை வைத்து நகைச்சுவை கலந்த திரைப்படமாக 1995-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'ஆணழகன்'.
பிரசாந்த், சுனேகா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த், கே.ஆர்.விஜயா…
ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
1967க்குப் பின், அதாவது ஐம்பது வயதுக்குப் பின் எம்.ஜி.ஆர். சுமார் 45 படங்களில் நடித்திருக்கிறார்.
1963லிருந்தே எம்.ஜி.ஆரின் சினிமா வரைபடம் மேல்நோக்கியே ஏறத் தொடங்கி விட்டது. அந்த வருடம் அதிகமாக 9 படங்கள் வந்தன.
அதை ஆரம்பித்து வைத்தது…
எண்பதுகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி சினிமாக்களில் நடித்த நடிகர், நடிகைகள் அண்மையில் சந்தித்துக் கொண்டர். இதில், பாக்யராஜ், மீனா, நதியா, குஷ்பு, சரத்குமார், சிரஞ்சீவி, ரகுமான், சுரேஷ், ரேவதி, பூர்ணிமா உள்ளிட்டோர் கலந்து…
மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ என்னும் படம் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகம் ஆனார் விஜயலட்சுமி. அந்தப் படத்தில் அவர் பாடிய ‘காட்டே காட்டே’ பாடல், அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.
இந்தப் பாடலுக்காக கேரள அரசின் விருதைப் பெற்றதோடு,…