Take a fresh look at your lifestyle.

மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை- அரசு மானியம் பெற காலக்கெடு நீட்டிப்பு

தமிழகத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு, சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு முழுமையாக புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த…

நீதிபதி கல்வித்தகுதி குறித்து வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளராக நீதிபதி பூர்ணிமா பணியாற்றி வருகிறார். இவர் முறையான கல்வி பெறவில்லை. அதாவது, 12-ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் பி.காம். பட்டப்படிப்பை…

ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்: டிரம்ப் குறும்பு பேச்சு

அமெரிக்காவில் கொரோனா தொற்ற விஸ்வரூபம் எடுத்தபோதும் கூட முகக்கவசம் அணியமாட்டேன் என்று கெத்தாக கூறியவர் டொனால்டு டிரம்ப். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல், உலகத் தலைவர் என்பதால் மாஸ்க் அணிந்தார். கடந்த வாரத்தில்…

குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி: குவியும்…

இந்தியாவில் கொரேனா தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. இதனால் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு அதிகரிகள் இரவு-பகலாக பாடுபட்டு வருகிறார்கள். உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சவுமியா பாண்டே துணை கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.…

அரசாங்கத்திடம் கூறியதையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்- துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. அதுதொடர்பாக சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு…

தோனியாக மாறிய தினேஷ் கார்த்திக்: ஜடேஜா புகழாரம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பேட் கம்மின்ஸை முன் கூட்டியே பந்துவீச வைத்து, சுனில் நரைனுக்கு டெத் ஓவர்களில் வாய்ப்பு வழங்கி வித்தியாசமான முறையில் அணியை…

பஞ்சாப் அணியை துவம்சம் செய்த ஓபனிங் பேட்ஸ்மேன்கள்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் இருவரும் சிறப்பான துவக்கம் அமைத்ததால் ஸ்கோர் 201/6 என்ற நிலையை அடைந்தது. இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஹைதராபாத் பௌலர்கள்,…

பஞ்சரான பஞ்சாப் டீம்…ஹைதராபாத் அணி அபார வெற்றி!

துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ இருவரும் 15 ஓவர்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். டேவிட்…

இப்படி பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கூட பார்க்கல: தோனி வருத்தம்!

தோல்வி குறித்துப் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, பௌலர்களின் உழைப்பை பேட்ஸ்மேன்கள் வீணடித்துவிட்டனர் என வருத்தம் தெரிவித்தார். 168 ரன்கள் இலக்கை துரத்திக்கொண்டு சென்ற சென்னை அணியில் ஷேன் வாட்சன் மட்டும் அரை சதம் கடந்து…

அசாத்தியமான கேட்ச்… சூப்பர் மேனாக மாறிய தல தோனி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் பந்தாடிய அதே துடிப்புடன் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. கடைசிவரை வெற்றி முகத்தில் இருந்த சென்னை அணி, டெத் ஓவர்களில் சொதப்பியதால் 10 ரன்கள் வித்தியாசத்தில்…