Take a fresh look at your lifestyle.

படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்திய நயன்தாரா!

நடிகை நயன்தாராவின் 75வது படம் 'அன்னபூரணி'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவரின் அர்ப்பணிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

உள்ளதை உள்ளபடியே பார்ப்பவர்கள் குறைவு!

நூற்றுக்கு 99 பேர், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளில் சாயம் ஏற்றி, இதில் இப்படிப் பிழைகள் இருக்கின்றன என்று தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கின்றனர்.

குய்கோ ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

குய்கோ படம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினியுடன் மீண்டும் நடிக்க விரும்பும் மம்முட்டி!

மம்முட்டி எந்த வேடம் என்றாலும் ஒகே என பதில் அளித்துள்ள நிலையில், மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

இரட்டையர்களுக்கு இலக்கணம் வகுத்த உத்தமபுத்திரன்! 

தாங்கள் வியந்து பார்க்கும் நடிகர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதராய் தோன்றுவது அக்காலகட்டத்தில் ரசிகர்களுக்கு அலாதியான அனுபவத்தையே தந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி!

எந்த இடத்திலும் பார்வையாளர்களுடனான தொடர்பு அறுந்துவிடாமல் திரைக்கதையில் கவனத்தைக் கொட்டியிருப்பார் இயக்குனர். அதுவே கண்ட நாள் முதல் படத்தின் வெற்றி.