Take a fresh look at your lifestyle.

விமல் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

நடிகர் விமலின் அடுத்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6ல் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இரண்டு பேர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

என்னைச் சுற்றியிருந்த கேள்விகளுக்கு பதிலாக அமைந்த ‘மகாராஜா’!

என்னைச் சுற்றி பல கேள்விகள் இருந்தது ‘மகாராஜா’ படம் அதற்கான பதிலாக அமைந்துவிட்டது என விஜய் சேதுபதி நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசியுள்ளார்.

இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவரின் அடுத்த படைப்பு!

சன்னி தியோல் நடிப்பில் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஜிஎம் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது.

ஆர்.ஜே.பாலாஜியின் புதிய படத்தில் இணைந்த பிரபலம்!

பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார்.‌

‘கல்கி 2898 ஏடி’ படத்திற்கு `U/A’ சான்றிதழ்!

'கல்கி' படத்திற்கு ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என்றும் சென்சார் அதிகாரிகள் `U/A’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’பாகுபலி’க்கு சவால் விடும் ’கண்ணப்பா’ டீசர்!

’பாகுபலி' படத்துக்கு சவால் விடும் அளவுக்கு `கண்ணப்பா' படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கண்ணப்பாவின் டீசரைப் பார்த்து தெரிவித்துள்ளனர்.

‘மூன் வாக்’கில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ள இரு புயல்கள்!

Behindwoods தயாரிப்பில் மனோஜ் NS இயக்கத்தில் உருவாகும் AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் படத்திற்கு 'மூன் வாக்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உதவுவதில் லாரன்சுடன் கைகோர்த்த எஸ்.ஜே.சூர்யா!

ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா மாற்றத்திற்கு தனது பங்களிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிக்கு டிராக்டர் வழங்கினார்.

பயணத் துவக்கத்தில் அண்ணாவும் கலைஞரும்!

சென்னை - ஆரணி வழித்தடத்தில் முதன்முதலாக அரசுப் பேருந்து துவக்கப்பட்டபோது நடந்த விழாவில் அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்.