‘வாலி’ படத்தில் சிம்ரன் நடித்த ப்ரியா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை மீனா தான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படத்தில் மீனா நடிக்க முடியாமல் போனது.
உளவாளிகளின் சாகசங்களைச் சொல்கிற படங்களை, அவற்றை ஒரு சீரிஸ் ஆக்குகிற முயற்சிகளை வெறுக்கிற சில தீவிர ‘உலக சினிமா’ ரசிகர்களுக்கு ‘மிஷன் இம்பாசிபிள்' மகிழ்ச்சியைத் தரலாம்.
ஐரோப்பாவில் ஜிடி - 4 கார் பந்தயத்தில், அஜித் கலந்து கொண்டுள்ளார். அவர், கார் இயக்கிக் கொண்டிருந்த போது, காரின் முன்பக்க டயர் வெடித்ததில் அஜித் உயிர் தப்பியுள்ளார்.