Take a fresh look at your lifestyle.

‘காதல் கவிதை’ படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம்!

அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் 1998-ல் வெளிவந்த படம் ‘காதல் கவிதை’. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களைச் சொல்லியே ஆக வேண்டும். “வாசமிக்க மலர்களைக் கொண்டு வாசமிக்க இதயங்கள் பரிமாறிக்கொண்டோம், என் நெஞ்சில் வாசம் செய்பவள்,…

‘மார்கன்’ படத்தால் மன அழுத்ததிற்கு ஆளான நடிகை!

மிகவும் நம்பிக்கையளிக்கும் நடிகர்கள் இணைந்ததால், படம் அழகாக உயிர் பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி கதையை நம்பி, தனது தேர்ச்சியான நடிப்பால் படத்தை மேலும் உயர்த்தினார்.

இனி அதிகம் பேசப் போவதில்லை!

மனித உணர்வுகள் மக்களைத் தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை ‘குபேரா’ விதைத்துள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நாக சைதன்யாவுடன் மேடை ஏற மாட்டேன்!

சமந்தா - நாகசைதன்யா இருவரும் இணைந்து நடித்த முதல் படமான ‘யே மாயா சேசாவே’ 15 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. அடுத்த மாதம் 18ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

மலையாள சினிமாவில் அடுத்த தலைமுறை ‘நாயகர்கள்’!

திரையுலகைப் பொறுத்தவரை நாயகர்கள், நாயகிகளின் அறிமுகம் அவ்வப்போது நிகழ்ந்தவாறு இருக்கும். சிலரது அறிமுகங்கள் கவனிக்கப்படும்; வரவேற்பு கிடைக்கும். சிலரது அறிமுகமே அமர்க்களமாக, கொண்டாட்டத்திற்கு உரியதாக அமையும். மிகச்சிலர் சாதாரணமாகத்…

நட்பு பாராட்டும் ‘பணமா பாசமா’ படக்குழு!

பேசும் படம்: கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1968-ம் ஆண்டு வெளிவந்த படம் 'பணமா பாசமா'. இதில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசை கே.வி.மகாதேவன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன். ரவி புரொடக்சன்ஸ் சார்பில்…

ஒரு காட்சிக்கு 8 டேக்குகள் எடுத்த நயன்தாரா!

நயன்தாரா மீது இன்னும் நான்  அதீத மதிப்பு வைத்திருப்பதற்கு அந்த நிகழ்வு ஒரு காரணம் என்று கூறி பழைய நினைவுகளில் மிதந்தார் யோகிபாபு.

மோகன்லால் வீட்டில் நீங்களும் தூங்கலாம்!

உச்ச நட்சத்திரங்கள் ‘ரியல் எஸ்டேட்' டில் முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சொந்த ஊர் மற்றும் வெளிமாநிலங்களில் நிலங்களும், வீடுகளும் வாங்கி குவித்து வருகிறார்கள். பல நடிகர்களுக்கு குளு குளு ஊட்டியில் ‘ஹெஸ்ட் ஹவுஸ்’கள் உள்ளன.…

சினிமா பற்றிப் பேச அஜித்தை சந்திக்கவில்லை!

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடித்த தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வலிமை ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இவை அனைத்துமே வெற்றிப் படங்கள். இவர்கள் கூட்டணியில் கடைசியாக வலிமை படம் வந்தது. அதன் பின்னணி இசையை ஜிப்ரான்…

நடிப்பைச் சிலாகிக்கும் ரஜிஷா விஜயன்!

ஒரு படத்திற்கு ஸ்கிரிப்ட்தான் முதுகெலும்பு. அதன்பின் வசனங்களில் மேம்படுத்துவது, எடுக்கும் விதம் மற்றவை எல்லாம் வரும் என்கிறார் ரஜிஷா விஜயன்.