‘முரட்டுக்காளை’ ரயில் சண்டை காட்சி படமான விதம்!
தமிழ்த் திரை உலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த படம் 'முரட்டுக்காளை'. சிவாஜி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை சினிமாவில் அறிமுகம் செய்த ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம்.
பல ஆண்டுகள் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த ஏவிஎம், நீண்ட…