Browsing Category
சினிமா இன்று
‘மாஸ்டர் பிளான்’: பிளாக் ஹூயுமரில் உருவாகும் படம்!
கலகலப்பான பிளாக் ஹூயுமர் காமெடியாக உருவாகும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
யுவனிசை – போகப் போக பூமி விரிகிறதே!
எதிர்வீசும் காற்றை முகத்தில் ஏந்தியவாறே நில்லாமல் தொடர்கிற பயணமொன்றுக்கு மனம் தயாராகும் அனுபவத்தை வரும் நாட்களிலும் யுவன் பரிசளிக்கட்டும்..!
வெப் சீரிசில் இணைந்த வெற்றிக் கூட்டணி!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது.
கோடம்பாக்கத்தில் தொடரும் விவாகரத்துகள்!
எனக்கும், குடும்பத்துக்கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளையும் எனது கணவர் விஜய் நிறுத்தி விட்டார்.
தற்போது எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’
குட்டி ரேவதி இயக்கத்தில் கவனம் குவிக்கும் ‘சிறகு’!
கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி ‘சிறகு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
விருது கிடைக்காததால் வருத்தப்பட்டேன்!
‘ஆட்டோகிராஃப்’, ‘பள்ளிக்கூடம்’ படங்களுக்கு கிடைக்கும் என்றார்கள். ஆனால் கிடைக்கவில்லை. விருதைவிட மக்கள் மனதில் இடம் பிடிப்பதே முக்கியம். நான் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். அது போதும்” என்று நெகிழ்ந்தார் சினேகா.
அனிருத் வெளியிட்ட ‘அன்பே டயானா’ ஃபர்ஸ்ட் லுக்!
‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்டார்.
ஹைப்பரை அதிகமாக்கும் ‘ஹைக்கூ’ படம்!
‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ‘ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார்.
நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடி!
2003 ஆம் ஆண்டு மலையாளப் படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார், நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு, தமிழில் ‘ஐயா’ படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்துக் கோடம்பாக்கத்தில் கால் பதித்தார்.
‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!
தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’.