Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
ஜெயிலர்-2: ரஜினிக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா!
ஜெயிலர் முதல் பாகத்தில், ரஜினியுடன் சேர்ந்து தமன்னா, சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது.
எஸ்.வி.ரமணன் விட்டுச் சென்ற நினைவுகள்…!
காலத்தை வென்ற தனது படைப்புகளால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எஸ்.வி. ரமணன்.
‘திரிஷ்யம் ‘நான்காம் பாகமும் உருவாகும்!
மோகன்லால்- மீனா ஜோடியாக நடித்த, மலையாளப்படமான ‘திரிஷ்யம்’ 2013-ம் ஆண்டு வெளியானது. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றதோடு வசூலும் குவித்தது.
இதை அடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக்…
பாலிவுட்டைக் கிண்டலடித்த ஷாரூக்கானின் மகன்!
பாலிவுட் பாட்ஷாவாக இருந்துகொண்டே, பாலிவுட்டை படு தில்லாக கிண்டலடிக்கும் Ba***ds of Bollywood என்ற வெப்சீரிஸை தயாரித்திருக்கிறார் ஷாரூக் கான்.
பாலிவுட் ஸ்டார்களின் வாரிசுகளை விமர்சிக்கும் இந்த தொடரை, இயக்கியிருப்பது ஷாரூக்கின் மகன்…
‘ரிதம்’ – தமிழின் மிகச் சிறந்த ஃபீல் குட் கவிதை!
வஞ்சமும், வன்மமும் தலைக்கேறி திரியும் மனிதர்கள் மத்தியில் ரிதத்தில் உலாவிய மனிதர்கள் அனைவருமே பேரன்பை பொழிந்தவர்கள்.
அஜித் புதிய படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடி!
தற்காலிகமாக ஏ.கே 64 என இந்தப் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய். அஜித் சம்பளம் மட்டும் ரூ. 175 கோடியாம். அடுத்த மாதம் ஷுட்டிங் தொடங்குகிறது.
உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்த ‘மிராய்’!
‘மிராய்’ வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் இரண்டாவது படமாகும்.
பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு!
கவுதம் வாசுதேவ் மேனன், தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், KPY வினோத், பிளாக் பாண்டி, PGS ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
‘தேவர் மகன்’ படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி!
“வேண்டாம்... கதை எனக்குப் பிடிக்கவில்லை.. நான் நடிக்கவில்லை” என்று சிவாஜி, கூறியுள்ளார்.
அதற்கு கமல் “நீங்கள் நடிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்க மாட்டேன்’’ என்று கூறிவிட்டார்.
’18 மைல்ஸ்’ படக்குழுவைப் பாராட்டிய மணிரத்னம்!
உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள '18 மைல்ஸ்' கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.