Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நல்ல சாதனை படைத்த சமந்தா நடித்தஆக்ஷன்- த்ரில்லர் திரைப்படம்…

சென்னை: சமந்தாவுடைய வியக்கவைக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் அவருடைய நடிப்பு, திரைக்கதையின் ட்விஸ்ட் இவை எல்லாம் பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை திரையரங்குகளில் அதிகரித்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்பு தற்போது அமேசான்…

‘அவள் அப்படித்தான் 2’ ஒரு பெண்ணின் உளவியலைப் பேசும் படம்!

சென்னை: ருத்ரய்யாவின் இயக்கத்தில் 1978ல் வெளியான 'அவள் அப்படித்தான் ' படம்  பெண்ணின் சுய உரிமையைப் பற்றிப் பேசிய படமாகக் கவனிக்கப்பட்டது.படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பேசப்படும் படமாகவும் குறிப்பிடத்தக்க…

ஜி.வி.யுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து  நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு…

‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி…

சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வெளியான, ‘லவ் டுடே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப்…

“விஜயானந்த்” திரைப்பட விமர்சனம்!

சென்னை: விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஷ்வர் தயாரித்திருக்கும் ‘விஜயானந்த்’  திரைப்படத்திற்கு கதை, எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷிகா சர்மா. இதில் நிஹால் ராஜ்புத், ஸ்ரீஅனந்த் நாக், பிரகாஷ் பெலவாடி, வி…

’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை: வடிவேலுவின் தந்தை வேலராமமூர்த்தி பைரவர் கடவுள் மீது ஆதிக பக்தி வைத்திருப்பதால்,  அவர் பைரவர் கோவிலுக்கு சென்று வணங்கும்போது அங்கு ஒரு நாய் அவருக்கு கிடைக்கிறது.  இந்த சூழ்நிலையில் அந்த நாயை தன் வீட்டிற்கு எடுத்து  வந்து…

“கேப்டன் மில்லர்” படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கும் கன்னட சூப்பர் ஸ்டார் Dr.…

சென்னை: சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ் குமார் ஒப்பந்தம்…

ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில்…

சென்னை: ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக்  இஸ்மாயில்  இயக்கத்தில் உருவாகியிருக்கும் அழுத்தமான படைப்பு "ரத்த சாட்சி". இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி மனதை கலங்க செய்யும் படைப்பாக இப்படம்…

RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்கும் “லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு…

சென்னை: RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத்,  நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா…

தன்னுடைய தனித்துவமான திறமையினால் ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும்…

சென்னை: 'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில்  தயாராகி இருக்கும் 'வால்டேர் வீரய்யா' மற்றும் 'வீரசிம்ஹா ரெட்டி' என இரண்டு…