Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

கறுமை நிறப் பெண்களின் அழகை முன்னிறுத்தி…!

கவிஞர் மதன் கார்க்கி எழுதிய வரிகள், கறுமை நிறப் பெண்களின் அழகை முன்னிறுத்தி, இயற்கையின் இருளை உவமையாகக் கொண்டு அழகைச் சிறப்பிக்கின்றன.

லோகா – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம்!

துல்கர் சல்மானின் துணிச்சலான முயற்சியில் உருவாகி வரும் ‘லோகா’ திரைப்படம் இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது.

அடுத்தடுத்து கவனம் குவிக்கும் வெப் தொடர்கள்!

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' வெப்தொடர் வரும் 19 அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற, இதன் முதல் புரோமோவில் மிர்ச்சி…

நடிப்பே வேண்டாம்: சரணை விரட்டிய எம்.எஸ்.வி!

காதல் மன்னன் ஸ்கிரிட் எழுதும்போது, அந்தப் படத்தில் மெஸ் விஸ்வநாதன் கேரக்டரே இல்லை. ஒருமுறை விவேக், சரணுக்கு போன் செய்து, எம்.எஸ்.வி. இன்டர்வியூ ஒன்றைப் பார்க்குமாறு கூறியுள்ளார். அதைப் பார்த்த சரண் தனது படத்தில் எம்.எஸ்.வியை நடிக்க வைக்க…

மலையாள நடிகர் சங்கத்தில் மாற்றம் நிகழும்!

மலையாளத் திரை உலகில் சில மாதங்களுக்கு முன்னர், அங்குள்ள நடிகைகள் கிளப்பிய பாலியல் புகார், இந்திய சினிமா உலகையே அதிர வைத்தது. இதன் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து…

நடிகர் லிவிங்ஸ்டன் சிறந்த திரைக்கதை ஆசிரியரா?

தமிழ் சினிமா பல கலைஞர்களைக் கடந்து வந்திருக்கிறது. அவர்களில் பலர் நடிகர்களாக, நடிகைகளாக, குணசித்திர மற்றும் நகைச்சுவை கலைஞர்களாக, இயக்குனர்களாக, பாடலாசிரியர்களாக, இசையமைப்பாளர்களாக, கதாசிரியர்களாக, இதர தொழில்நுட்பக் கலைஞர்களாகப்…

ரஜினிகாந்த் திரை வாழ்வில் ‘பிடித்தமான’ படங்கள்!

சந்திரமுகி, எந்திரன், கபாலி, பேட்ட, ஜெயிலர் என்று எத்தனை படங்களில் நடித்தாலும், இனி ரஜினியே நினைத்தாலும் இப்படியொரு வெற்றியைத் தர முடியாது என்கிற அளவுக்கு ‘பெஞ்ச்மார்க்’ ஆக அமைந்த படமிது.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படைப்பு!

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரமும் ‘ஆவேஷம்’ பட எழுத்தாளர் ஜித்து மாதவனும் இணையும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டு…

தமிழ் சினிமா பார்த்திராத எதார்த்த கதை!

காதல் எத்தனை வகைப்படும்? இந்தக் கேள்விக்கு தமிழ் சினிமாவின் காதல் கதைகளைப் புரட்டினால், பதில் கிடைக்காமல் ‘எக்ஸ்ட்ரா பேப்பர்’களின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டிருக்கும். இந்தக் கேள்விக்கான விடை தமிழ் சினிமாவில் எப்போதும்…

காதல் சொல்ல வந்தேன் – ‘அண்டர்ரேட்டட்’ யுவன் இசை!

ஒல்லிப்பிச்சானாகத் தெரிகிற நாயகன், அருகே கொஞ்சம் ‘கொழுக் மொழுக்’ உருவத்தில் நாயகி. அந்த இணையே ‘அக்கா – தம்பி’ போலத் தோற்றம் தரும். அதையே படத்திற்கான அடிப்படையாக வைத்திருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன்.