Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

வெற்றிக் கொண்டாட்டத்தில் மார்க் ஆண்டனி!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் மார்க் ஆண்டனி.

விஜயகாந்த் விட்ட ஒரு அறை ராதிகாவுக்கு காது கேட்கல: பூந்தோட்ட காவல்காரன் பிளாஷ்பேக்

என்னை இயக்குநராக்கியதும் அவர் தான். என் உயிரையும் காப்பாற்றியதும் அவர் தான்- இயக்குநர் செந்தில்நாதன் பூந்தோட்ட காவல்காரன் படத்தை இயக்கிய செந்தில்நாதன் கேப்டன் விஜயகாந்த் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பேட்டி ஒன்றில்…

புரோமோஷன் ஷாருக்கான் படத்துக்கு மட்டும்தானா… ஜெயம் ரவிக்கு இல்லையா? நயன்தாராவுக்கு…

நடிகை நயன்தாரா, ஷாருக்கான் உடன் நடித்த ஜவான் படத்தின் டிரெய்லரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு புரோமோஷன் செய்த நிலையில், அவர் ஜெயம் ரவி உடன் நடித்த இறைவன் படத்திற்கு ஏன் புரோமோஷன் செய்யவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை…

தமயந்தியாக ரீ-என்டரி… மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் பிரியங்கா நல்காரி

சீதாராமன் சீரியலில் இருந்து விலகிய பிரியங்கா நல்காரி தற்போது புதிய சீரியல் மூலம் ரீ-என்டரி கொடுத்துள்ளார் சின்னத்திரையின் முன்னணி சீரியல் நடிகையாக இருந்தவர் பிரியங்கா நல்காரி. தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில்…

ஷூட்டிங்கில் பிரச்சனை செய்த நடிகை… சவுக்கார் ஜானகி ரியாக்ஷன் : இன்றைய சினிமாவில் இது…

பிழைப்புக்காக சென்னை வந்த இவருக்கு பல போராட்டங்களுக்கு பிறகு சவுக்கார் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அவருக்கு ரூ2500 சம்பளமாக கொடுத்துள்ளனர். தற்போதைய சினிமா வியாபரம், பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியில் இருந்தாலும், நட்பு,…

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் பேட்டி

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். போலீசார் அனுமதி அளித்த நேரத்தை விட கூடுதல் நேரம் ஆர்ப்பாட்டம்…

சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர்- முதலமைச்சர் டுவீட்

தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:- சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே…

தமிழகத்தில் விழிபிதுங்கும் தேர்தல் பிஸினஸ்; தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் பிரசாந்த் கிஷோர்!

தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி தொடங்கி விட்டன. இதற்காக இந்தியாவின் தேர்தல் வித்தகர், கார்ப்பரேட் ஜாம்பவான் என்றெல்லாம் அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.…

திடீரென அரசியல் தலைவர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

கோலிவுட்டில் என்றும் சூப்பர் ஸ்டராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரு மகள்கள் சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா.இரண்டாவது மகள் சௌந்தர்யா ‘கோச்சடையான், ‘விஐபி-2’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 2010ல் இவருக்கும்…

நாளை ஆளுநரை சந்திக்கிறார் தம்பிதுரை : தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்த இன்று சென்னை திரும்பினார். சென்னை திருப்பிய ஆளுநரை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட…