Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

திமிராகக் கதை கேட்ட மம்முட்டி; திருப்பம் தந்த படம்!

மம்முட்டி உட்கார்ந்திருந்த ஸ்டைலைப் பார்த்தால், நம்மை மதிக்கவே மாட்டாரோ என்று தோன்றும். ஒரு மாதிரி காலைத் தூக்கி மேலே போட்டபடி, சற்றுத் தெனாவெட்டாக அமர்ந்திருந்தார். நாங்கள் கீழே உட்கார்ந்திருந்தோம்

பலரது வாழ்க்கைப் பாதையை மாற்றிய லாரன்ஸ்!

நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று இத்தனை அடையாளம் இருந்தாலும் ‘எங்கள் அண்ணா’, ‘எங்கள் அப்பா’ என்று இவருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அன்பும் அடையாளமும் ஏராளமானவை. திறமையும் கொடை உள்ளமும் இவரது அசைக்க முடியாத சொத்து.…

தமிழ் சினிமாவுக்கு மாரியின் குரல் அவசியமானது!

"மாரி படத்தை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. நீதான் அந்த பைசன், உன் படைப்பைக் கண்டு பெருமை கொள்கிறேன். இதை தொடர்ந்து செய், உன் குரல் முக்கியமானது

இயக்குநருக்கு கல்யாண பரிசளித்த தயாரிப்பாளர்!

தமிழ்த் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP…

கவிதையும் காட்சியும் ஒன்றிணைந்து செய்யும் மாயம்!

வைரமுத்துவும் முத்துக்குமாரும் அதிகப்படியான உயரத்தை தொடுவதற்கு அவர்களிடமிருந்த அந்தக் காட்சியை பாடலுக்குள் வைக்கும் வித்தை மிக முக்கிய காரணம்.

ரஜினி, கமலை சேர்த்து இயக்கும் நெல்சன்!

ரஜினி - கமல் இணையும் படத்தின் படப்பிடிப்பு, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆரம்பம் ஆகும் என்று தெரிகிறது.

ஐந்து நடிகைகள் விலகிய பிறகு ரேவதி ஏற்ற கதாபாத்திரம்!

பாஸில் இயக்கிய ‘வருசம் 16’ பெற்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வந்த படம் பிரபு நடித்த ‘அரங்கேற்ற வேளை’. ‘வருசம் 16’ படத்தின் க்ளைமாக்ஸில் வரும் அரங்கேற்றத்தின்போது துக்க சம்பவம் நடந்துவிட்டதால், அரைகுறையாக முடிந்த…

அஜித்துக்கு ஆன்மீகத்தில் திடீர் ஈடுபாடு!

அஜித், தன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்றார்.

இயல்பான வாழ்க்கையை எதார்த்தமாக சொன்ன படைப்பு!

எஸ்.பி.பி. மறைந்து நாட்கள் கடந்தும், அவர் விட்டுச் சென்றவற்றைச் செவிகளால் கேட்க நேரும் போதும் கண்களால் காண நேரும் போதும் இப்படியோர் மகத்தான கலைஞர் நம்மிடம் இன்றில்லை என்ற யதார்த்தம் நம்மை வருந்த வைக்கிறது! பிரம்மாண்டங்களும்…

இயக்குநராக அறிமுகமாகும் கென் கருணாஸ்!

கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.