Take a fresh look at your lifestyle.
Browsing Category

மறக்காத முகங்கள்

நானும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் என்றார் கலைஞர்!

எம்.ஜி.ஆரின் ரசிகனாக அவரது சினிமா வாழ்க்கையை மட்டுமே எழுதப்போகிறேன்' என்றேன். அதற்கு அவர், 'எம்.ஜி.ஆருக்கு நானும் ரசிகன்தான்' என்றார் கலைஞர்.

என்னை வாழ வைத்தவர் கலைவாணர் தான்!

என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் வர வைத்தவர் அவர் தான்.

“ஒரு வழி அடைபடும் போது ஒன்பது வழி திறக்கும்’’

“ஒரு வழி அடைக்கப்படும்போது ஒன்பது வழி திறக்கும்’’ என்று துவங்குகிற பாடலும், அதன் அர்த்தமும் பாடிய எனக்கே பரவசத்தைக் கொடுத்திருக்கிறது.

எம்.என். நம்பியார்: நிழலை மீறிய நிஜம்!

தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை நன்கு உணர்ந்த அவர், சினிமா ஷூட்டிங்கிற்கு மிகச்சரியாக வருவதை இறுதிக்காலம் வரை ஒழுங்குடன் கடைப்பிடித்தார்.

விச்சுவுக்கு இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது!

கண்ணதாசனும் விஸ்வநாதனும் மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். மற்றொருவர் இசைத்தார். கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். இருவருக்குமிடையே இருந்த அன்பு அலாதியானது.…

திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்த பி.யு.சின்னப்பா!

பி.யு.சின்னப்பா கட்டபொம்மனாக நடித்து அந்தப் படம் வந்திருந்தால், பின்னாளில் வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெற்றி பெற்றிருக்க முடியாது.

‘’தமிழ்நாட்டுக்கு வர்றப்போ மனசுக்குச் சந்தோஷமா இருக்கு’’

தமிழைக் குறுகிய காலத்தில் கற்றுக்கொண்டு தெளிவாகப் பேசி நடித்த பத்மினியும், சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த பல படங்களில், கறுப்பு வெள்ளைப் படங்களிலும், அவரது தோற்றம் வசீகரத்துடன் இருந்தது.

மறக்க முடியாத மயிலு..? அவரின் ஹிட் லிஸ்ட் தெரியுமா?

அதிகமாக பக்தி படங்களில் கடவுள் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஸ்ரீதேவி, 1972-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான வசந்தமாளிகை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்திய சினிமாவில் தனது சிறப்பாக நடிப்பின்…

ஒரே ஆண்டில் 50 படங்கள்; காமெடியில் தனித்துவம்… குறைந்த வயதில் அமரர் ஆன சுருளிராஜன்!

1938-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்த சுருளி ராஜன், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால், தனது அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் சந்திரபாபு தொடங்கி இன்றைய நடிகர்கள் வரை காமெடியில் பலர் கலக்கியுள்ளனர். இதில் குறிபிட்டு…