Take a fresh look at your lifestyle.
Browsing Category

பொன்மனச் செம்மல்

எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய முதல் பாடல்!

எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி முதன் முதலில் எழுதிய பாடல் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”. இப்பாடல் இடம்பெற்ற படம் ‘நல்லவன் வாழ்வான்'.

“எம்.ஜி.ஆரை எனக்குப் பிடித்ததற்கான காரணங்கள்”!

பேசப்பேச முடிவில்லா அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது புரட்சித் தலைவரின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் பல சுவாரஸ்யப் பக்கங்களை கொண்டு வந்து நிறுத்தினார் நடிகர் சிவகுமார்.

எம்.ஜி.ஆரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பார்த்த தாய்மார்கள்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் இடம்பெற்ற "பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?..." பாடல் காட்சி வைகை அணையில் படமாக்கப்பட்டது.

இந்த நூற்றாண்டின் மனிதர் எம்ஜிஆர்!

எம்ஜிஆர் இதயத்தில் ஏழை மக்கள் நலன்கள் பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. அவர்களது தேவைகள் அறிந்து அவர் செய்த பொருளாதார உதவிகள் காலத்தால் அழியாதது.

‘எங்க வீட்டுப் பிள்ளை’க்கு மரியாதை!

வெள்ளிவிழா கண்டு பெரும் வெற்றியடைந்த 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்திற்கான படப்பிடிப்பிற்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு மாலை கொடுத்துக் கௌரவிக்கிறார் படத் தயாரிப்பாளரான நாகிரெட்டி.

மனிஹெய்ஸ்ட் புரொபசரும் எம்.ஜி.ஆர். பார்முலாவும்..!

மனிஹெய்ஸ்ட் தொடரில் புரபொசர் செர்ஜியோ மார்கினா கதாப்பாத்திரம் எம்ஜிஆரின் பல்வேறு திரைப்படங்களை நினைவூட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் இருந்த உயர்ந்த நட்பு!

எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஏற்பட்ட நட்பு காரணமாக ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தை எடுத்து 1956-ம் ஆண்டு வெளியிட்டனர். இப்படம் வெற்றியை பெற்றது.

3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த ‘ரிக்ஷாக்காரன்‘!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஐந்தாவது படமான ‘ரிக்ஷாக்காரன்‘ 3 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பிலேயே, இருந்தது. பல காரணங்கள். 1968-ம் ஆண்டு பூஜைப்போடப்பட்ட ‘ரிக்ஷாக்காரன்‘, 1971-ம் ஆண்டுதான் வெளியானது.

அதிமுக கொடியை முதன்முதலாகக் காட்டிய ‘இதயக்கனி’!

‘சத்யா மூவீஸ்' நிறுவனம் எம்.ஜி.ரை வைத்து தயாரித்த 6வது மற்றும் கடைசிப் படம் - ‘இதயக்கனி’. எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரும் வெற்றிப் படைப்பாக அமைந்த ‘இதயக்கனி’ உருவான விதம் குறித்து இங்கே பார்க்கலாம்.

துரோகம் எங்கள் பரம்பரையிலேயே இல்லை!

1956-ம் ஆண்டு டி.யோகானந்த் இயக்கத்தில் வெளியான ‘மதுரை வீரன்' படத்தில் திரைக்கதையும், வசனமும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இந்தப் படம் எம்.ஜி.ஆரின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக இருந்தது.