நம்மை யாராலும் அச்சுறுத்த முடியாது!

“லட்சியத்தை நோக்கி நடைபோடும் போது துரோகத் தூதுவர்கள் நம்மை ஏமாற்றத்தான் செய்வார்கள்.

நமது லட்சியமும் அதை அடைவதற்கான உறுதியும் உடன்பிறப்புகளிடம் வலுவாக இருக்குமானால் நமது உள்ளத்தை யாராலும் அச்சுறுத்தவோ, அல்லல்படுத்தவோ முடியாது.”

– புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

நன்றி: நடிகன் குரல் இதழில் வெளியான ஒரு கட்டுரையின் ஒரு பகுதி.

cinemaMGRஅண்ணாஅதிமுகஅரசியல்ஆயிரத்தில் ஒருவன்ஜானகிபெண்கள்பொன்மனச் செம்மல்மக்கள் திலகம்ராமச்சந்திரன்ராமாவரம்
Comments (0)
Add Comment