பேசும் படம்:
கோவையிலிருந்து கிளம்பி ‘சினிமா தான் பிடிக்குது’ என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு, சென்னைக்கு ரயில் ஏறி பாரதிராஜாவிடம் ஒருவழியாக உதவி இயக்குநராக பாக்யராஜ் சேர்ந்தபோது எடுத்த அந்த நாள் படம்!