பிருத்திவிராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் எல்2 எம்புரான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின், முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்று 200 கோடிகளை வசூலித்த நிலையில், தற்போது எல்2 எம்புரான் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இந்நிலையில், மோகன்லாலின் பிறந்தநாளையொட்டி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த, போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
– தேஜேஷ்