ஐஸ்வர்யா ரஜினியின் லேட்டஸ்ட் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வேற லெவலில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா சமீபத்தில் `லால் சலாம்’ என்ற படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றிப் பெறவில்லை.

இதையடுத்து அடுத்தப் படத்திற்காக அவர் தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில் அவர் தனது சமூக வலைதளங்களில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment