பார்த்த ஞாபகம் இல்லையோ?

அருமை நிழல்:  அந்தக் கால ‘சௌகார்’!

அறிமுகமான போது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘வளையாபதி’ படம் மற்றும் தெலுங்குப் படங்களின் மூலம் கவனம் பெற்றார் சௌகார் ஜானகி.

தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி என்று தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிற சௌகார் ஜானகியின் அந்தக் காலப் புகைப்படம்.

பார்த்த ஞாபகம் இல்லையோ?

Comments (0)
Add Comment