பேசும் படம்:
எம்.ஜி.ஆர். தன்னைப் பார்க்க யார் வந்தாலும் முதலில் இந்தக் கேள்வியைத்தான் கேட்பார்.
“சாப்பிட்டீர்களா…?. இல்லாவிட்டால், முதலில் சாப்பிடுங்கள். அப்புறம் பேசலாம்” என்பார்.
ஏனென்றால் பசியின் கொடுமையை அனுபவித்தவர் அவர். வேறு யாரும் பசிக் கொடுமையை அனுபவிக்கக் கூடாது என்பதே அவரது நோக்கமாக இருந்தது.
– நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.