பெண் வேடத்தில் “சோ”!

பேசும் படம்:

ஏராளமான நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிற “சோ” சில திரைப்படங்களும் இயக்கியும் இருக்கிறார்.

சோ ஒருமுறை பெண் வேடத்தில் நடித்தபோது, அந்த பெண் வேடத்திலேயே தன்னுடைய வீட்டிற்கு வந்ததைப் பற்றி சுவைப்பட கூறியிருக்கிறார் நடனக் கலைஞரான பத்ம சுப்ரமணியம். இதோ, பெண் வேடத்தில் சோ.

Comments (0)
Add Comment