வெளியானது ரன்பீர் கபூரின் அனிமல் படத்தின் புதிய போஸ்டர்!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் அனிமல் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படம் உருவாகிறது.

இதில் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

– தேஜேஷ்

 

Comments (0)
Add Comment