நேரடியாக ஓடிடியில் வெளியான ‘பொன் ஒன்று கண்டேன்’!

தமிழ் புத்தாண்டையொட்டி அஷோக் செல்வன், வசந்த் ரவி இணைந்து நடித்துள்ள “பொன் ஒன்று கண்டேன்” திரைப்படம் நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியானது.

கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட ஃபீல் குட் படங்களை இயக்கிய இயக்குனர் ப்ரியா தற்போது பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அஷோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இணைந்து நடித்து காமெடியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியானது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment