மெரினாவில் மெல்லிசை மன்னர்கள்!

பேசும் படம்:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால், ‘பணம்’ (1952) படத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட ‘மெல்லிசை மன்னர்கள்’ எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சென்னை மெரினா கடற்கரையில்!

நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு

#கலைவாணர் #என்_எஸ்_கிருஷ்ணன் #என்_எஸ்_கே #எம்_எஸ்_விஸ்வநாதன் #மெல்லிசை _மன்னர்கள் #ராமமூர்த்தி #kalaivanar #nsk #n_s_krishnan #m_s_viswanathan #mellisai_mannargal #ramamoorthy

Comments (0)
Add Comment