வெளியானது ‘ஹண்டர்’ பட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஹண்டர் திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படத்தை இயக்கிய வெங்கட்ராமன் தற்போது ராகவா லாரன்ஸை வைத்து அவரது 25 ஆவது படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு ஹண்டர் என பெயரிட்டுள்ள படக்குழு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment