பிரபல மலையாள நடிகையான அர்த்தனா பினு, தமிழில் வெண்ணிலா கபடி குழு 2-ம் பாகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், ஜி.வி.பிரகாசுடன் செம, சமுத்திரக்கனியுடன் தொண்டன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் அர்த்தனா பினு. அந்தப் படங்கள் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகின்றது.
#அர்த்தனா_பினு #Arthana_Binu #கார்த்தி #Karthi #கடைக்குட்டி_சிங்கம் #Kataikkutti_singam #செம #Sema #ஜிவி_பிரகாஷ் #GV Prakash #தொண்டன் #Thondan #சமுத்திரக்கனி #Samuthirakani