பேசும் படம்:
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை.
மொழி, இனப்பாகுபாடுகளைக் கடந்த பண்பு இருந்தது, என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள். சங்கத்தின் இலச்சினைக்கு முன்னால் எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடிகர் ‘டணால்’ தங்கவேலு.
நன்றி: என்.எஸ்.கே. நல்லதம்பி முகநூல் பதிவு.