குறும்படமாகிய கபிலன் வைரமுத்து சிறுகதை!

புவனேஸ்வரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘ஒரு சொல் வாசகன்’ என்ற குறும்படத்தின் முதல் முகத்தை வெளியிட்ட கபிலன் வைரமுத்து, தனது வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் படக்குழுவுக்குத் தெரிவித்துள்ளார்.

பொய்களுக்கு வாசனை உண்டு என்று வாதாடிய ‘வாமன்’ என்ற கபிலன் வைரமுத்துவின் சிறுகதையினால் உந்தப்பட்டு இந்தக் குறும்படத்தை புவனேஸ்வரன்  இயக்கியிருக்கிறார்.

தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய நம்பிக்கையாக அவர் வளர்வார் என்றும் அவருக்கும் அவர் குழுவிற்கும் அன்பான வாழ்த்துகள் என்றும் கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment