நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி!

நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி! நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி! முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி ‘நிறைகுடம்’ குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு, பிரத்யேகமாக பகிர்ந்துகொண்டார். அவரின் பேட்டி இதோ… “அப்போதெல்லாம் சிவாஜி படம் என்றாலே, ‘சிவாஜிக்கு தனிப்பாடல் (ஸோலோ பாடல்) இருக்கிறதா?” என்று விநியோகஸ்தர்கள் கேட்பார்கள். ‘நிறைகுடம்’ படத்தின் போதும் கேட்டார்கள். அதற்காகவே, ‘விளக்கே நீ கொண்ட ஒளியாலே…’ பாடல் உருவானது. ‘அருணோதயம்’ உள்ளிட்ட பல பாடல்களும் அப்படித்தான் … Continue reading நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி!