Take a fresh look at your lifestyle.
Browsing Category

டூரிங் டாக்கீஸ்

நயன்தாரா இல்லைன்னா திரிஷா!

இந்தப் படத்தில் சீதா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பான் இந்தியா படம் என்பதால், அவர் அதிக சம்பளம் கேட்டுள்ளார். அதிர்ந்து போன தேனாண்டாள் பிலிம்ஸ் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷாவை ஒப்பந்தம் செய்து விட்டது.

‘ஃப்ரீடம்’ திரை அனுபவம்! – மு.இராமசுவாமி

சத்ய சிவாவின் நெறியாளுகையில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிற படம் ‘ஃப்ரீடம்’! ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு அப்புறம் சசிகுமார் பெயர் சொல்லி வருகிறது ‘ஃப்ரிடம்’! ‘மெட்ராஸ் மேட்னி’, ‘குட் டே’, ‘லவ் மேரேஜ்’, ‘3 பிஹெச்கே’ வரிசையில்…

சிவாஜியை கடவுளாக்கிய ‘திருவிளையாடல்’!

சிவபெருமானைப் போற்றி பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தைத் தழுவி, ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்ரி ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘திருவிளையாடல்’.

என்னோடு நடிக்க ரங்காராவ் கேட்ட சம்பளம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் நாகேஷிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அவரது நடிப்பில் 1964-ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யமானச் சம்பவத்தை,…

தாய்லாந்து மக்கள் எம்.ஜி.ஆரை நேசிக்கக் காரணம்!

இறந்த ஸ்டன்ட் நடிகர் பற்றி விசாரித்து அறிந்த எம்.ஜி.ஆர். நேரில் சென்று அந்த ஸ்டன்ட் நடிகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ரசிகர்களால் மறக்க முடியாத கல்லாப்பெட்டி சிங்காரம்!

ஒல்லியான தேகம், திருட்டு முழி என்ற அடையாளத்துடன் தமிழ்ப்பட உலகில் 80-களில் கலக்கிய நகைச்சுவை நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம். இவர் படங்களில் வந்தால் போதும். நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. இவருக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் குரல். அது கொஞ்சம்…

படத் தலைப்புகளில் தொலைந்து கொண்டிருக்கும் தமிழ்!

ஒரு இனத்தின் அடையாளம் என்பது மொழி தான்! நமது சுய அடையாளத்தையே இழப்பது போல ஆங்கிலத் தலைப்புகளில் தமிழ்த் திரைப்படங்கள் வரிசை கட்டி வந்து கொண்டுள்ளன. ‘தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு’ என அறிவிக்கப்பட்ட முன்னெடுப்பு தொடங்கி, தற்போதைய காலம்…

உலகம் சுற்றும் வாலிபனில் நாயகி ஆனது எப்படி?

உலகம் சுற்றும் வாலிபனில் கதாநாயகி ஆனது எப்படி என்பது பற்றி தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகை லதா. அப்போது நெகிழ்வோடு பேசிய அவர், ”உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர். புது கதாநாயகியைத் தேடிக் கொண்டிருந்தபோது,…

வேறெந்த நடிகைக்கும் இல்லாத தனிச் சிறப்பு டி.ஆர்.ராஜகுமாரிக்கு!

எஸ்.பி.எல். தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமணியம் அங்கே துரு துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார். இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய…