எத்தனையோ கல்யாணங்களை செய்து வைத்திருக்கிறார் என் கணவர் கலைவாணர். அப்போதெல்லாம் ஆடி ஓடி உதவிகள் செய்தவர் தன் மகள் கல்யாணத்தின்போது சிலையாக நின்றிருந்தார்.
இல்லை, இல்லை!
‘எம்.ஜி.ஆர்’ உருவத்தில் நடமாடி எங்கள் குடும்பத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்.
– டி.ஏ.மதுரம் அம்மா (1965-ல் ‘உயிரொளி’ தியாகராஜன் எழுதிய கட்டுரையிலிருந்து…)
– நன்றி என்.எஸ்.கே நல்லதம்பி முகநூல் பதிவு.