‘சக்கரவர்த்தித் திருமகள்’ படப்பிடிப்பில்…!

அருமை நிழல்:

ப.நீலகண்டன் இயக்கத்தில் 1957-ல் வெளிவந்த ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படப்பிடிப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும். அருகில் இணை இயக்குநர் மோகன் காந்திராமன்.

நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவிலிருந்து…

Comments (0)
Add Comment