பேசும் படம்:
1991-ம் ஆண்டில் மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய, ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு முன்பு பூந்தமல்லியில் வரவேற்றபோது, ராஜுவ் காந்தியிடம் கொடுக்கப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வண்ணப் புகைப்படம்.
அந்த நிகழ்வில் ராஜுவிடம் கை குலுக்கிறான் ஒரு சிறுவன்.
நன்றி: ஜூனியர் விகடன் (29.05.1991)