பேசும் படம் :
பத்மா சேஷாத்ரியின் ‘பாரத் கலாசார் சபா’ சார்பில் நாட்டியப் பேரொளி பத்மினிக்கு ‘விஸ்வ கலா பாரதி’ பட்டம் அளித்து கவுரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம். பட்டத்தை அளித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.