சகோதரிக்குப் பணிவான வணக்கம்!

பேசும் படம்:

தனது மகள் சாந்தியின் திருமணத்திற்கு சகோதரியுடன் வந்திருந்த பாடகி லதா மங்கேஷ்கரை பாசத்துடன் பணிந்த வணக்கத்துடன் வரவேற்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

நன்றி: நடிகர் திலகம் ரசிகர்கள் முகநூல் பதிவு.

#நடிகர்_திலகம்_சிவாஜி_கணேசன் #Nadigar_thilagam_Sivaji_Ganesan #மகள்_சாந்தி #Daughter_Shanthi #திருமணம் #Wedding #பாடகி_லதா_மங்கேஷ்கர் #Singer_Lata_Mangeshkar

Comments (0)
Add Comment