பத்மினியின் இயல்பான முகமே அழகு. அதிலும் கிருஷ்ணர் வேடத்தில் இன்னும் அழகு. ‘வீராங்கனை’ படத்தில் இப்படியொரு பொலிவான காட்சி. ஏ.எஸ்.ஏ சாமி இயக்கத்தில் 1964-ல் வெளிவந்த இந்தப் படத்தில் ஆதித்தயன், ஓ.ஏ.கே தேவர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசை – எஸ். வேதா.