நடிகர் சங்கத்தின் துவக்க விதை விழுந்த இடம்!

பேசும் படம்:

தென்னிந்திய நடிகர் சங்கம் துவங்க, தம்பிகளுடன் ஆலோசனை செய்யும் கலைவாணர்.

கலைவாணர், மக்கள் திலகம், நடிகர் திலகம், இயக்குநர் கே சுப்ரமணியம், கே.ஏ. தங்கவேலு மற்றும் கலைவாணரிடம் பணியாற்றி அவர் மறைவுக்குப்பின் எம்.ஜி.ஆர். அவர்களின் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய ராமதாஸ்!

நன்றி: என்.எஸ்.கே.நல்ல தம்பி.

Comments (0)
Add Comment