1964-ம் ஆண்டு சார்லி மணியம் இயக்கத்தில் வெளியான நடிகர் முத்துராமன் நடிப்பில் உருவான ‘நல்வரவு’ திரைப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
ஏண்டா! இந்த லெட்டரை எந்தச் சிறுக்கிடா உனக்கு எழுதி இருக்கா? – எஸ். வி. மூவீஸ் ‘நல்வரவு’ படத்தில் நடிகர் முத்துராமன், வி. எஸ். ராகவன்.
-நன்றி பேசும் படம் மார்ச் 1964.