டாக்டர்.எம்ஜி.ஆர். குடும்பத்தினருடன் மற்றும் டாக்டர். பத்மா சுப்ரமணியம் குடும்பத்தினர்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மற்றும் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். இருவரும் திரைப்படத்துறையில் நுழைந்த போதிலிலிருந்து அவர்களுடன் நெருங்கிப் பழகியவர் பழம் பெரும் இயக்குநரான கே சுப்ரமணியம். அவருடைய மகளான நடனக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்கள் இவருக்கும் நெருக்கமானவராகவே இருந்தவர்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜானகி அம்மையாருடன் பத்மா சுப்ரமணியம் அவருடைய சகோதரர் பாலகிருஷ்ண குடும்பத்தினர் மற்றும் எஸ்.வி. ரமணன் உள்ளிட்டவர்கள் இணைந்திருக்கும் அபூர்வ புகைப்படம் இது.