எம்.என். நம்பியாரின் குடும்பப் படம்!

தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் நம்பியார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார். குணச்சித்திரம் மற்றும் வில்லனாக திரைப்படங்களில் நடித்தார் எம்.என். நம்பியார்.

சாமி என்று திரையுலகினரால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.என். நம்பியாரின் குடும்பப் படம்!

Comments (0)
Add Comment