பேசும் படம்:
பராசக்தி படத்தை பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த போது கலைஞரின் வசனம் ஏக ஹிட். பலருக்கு அப்போது அந்த வசனங்கள் மனப்பாடமாயின.
அப்போது நாடகசபாக்களில் நூர்ஜஹானாகப் பிரமாதமாக நடித்துவந்த கணேசனை அழைத்து வந்து கதாநாயகனாக ஆக்கினார்கள். புகழின் உச்சிக்குப் போனார் சிவாஜி கணேசன்.
ஏ.வி.எம். நிறுவனத்தை நிறுவிய ஏ.வி.மெய்யப்பனுடன் கலைஞர் கருணாநிதி-கூப்பிய கரங்களுடன்!
– நன்றி : முகநூல் பதிவு