பேசும் படம்:
-1991-ம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் பிரபு நடிப்பில் வெளிவந்த சின்னத் தம்பி திரைப்படத்தில் பிரபு, குஷ்பு, ராதா ரவி, மனோரமா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் மனங்களை வென்ற அப்போதைய வெளிவந்த படங்களில் இதுவும் ஒன்று என சொல்லலாம்.
இப்படத்தில் துறுதுறு வென்று கேரக்டரில் நடித்திருப்பார் சின்னத் தம்பி பிரபு. இந்தப் படத்தில் நடித்துள்ள குஷ்பு மற்றும் ராதா ரவி இருவரும் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பில் நடித்திருப்பார்கள்.
இதிலுள்ள புகைப்படம், கோபி செட்டிப்பாளையத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இதில் பிரபு, குஷ்பு மற்றும் இயக்குநர் பி வாசு ஆகியோர் உள்ளனர்.
#சின்னத்_தம்பி #Chinna_thambi #படப்பிடிப்பு #புகைப்படம் #Photo #இயக்குநர்_பி_வாசு #Director_P_Vasu #நடிகர்_பிரபு #Actor_Prabhu #நடிகை_குஷ்பு #Actress_Kushboo #கோபி_செட்டிப்பாளையம் #Gopi_chettypalaiyam