நேசிப்பின் அடையாளம்!

பேசும் படம்:
 
அன்றைய காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கு மேலாக திரைப்படங்களில் உழைத்தபோதும் தன்னை நேசிக்கும் ரசிகர்கள் எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத ஒருபோதும் வெள்ளிவிழா நாயகன் மோகன் சளைத்ததில்லை.
 
அதுபோல குவிந்திருக்கும் ரசிகர்களின் பதில் கடிதத்துடன் அனுப்பும் தனது புகைப்படங்களுக்கு மோகனப் புன்னகையுடன் கையெழுத்திடும் நாயகன் மோகன்.

– நன்றி: முகநூல் பதிவு 

Comments (0)
Add Comment