பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சி!

1960களில் பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக் கால அத்தியாவசியப் பொருட்களை வைத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், ‘பராசக்தி’ பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர்.

பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ‘பராசக்தி’ பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

Parasakthi-4

Image 10 of 12

Comments (0)
Add Comment