அன்றைய – அபூர்வ சகோதரர்கள்!

பேசும் படம் :

கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் பலருக்கும் தெரியும். எம்.கே.ராதா நடித்து ஜெமினி ஸ்டூடியோ தயாரித்து வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் அன்றைய விளம்பரம்.

வெளிவந்த ஆண்டு 1949. அன்றைக்கு ‘சிந்தனை’ இதழில் வெளிவந்த பின்னட்டை விளம்பரம் இது.

 

Comments (0)
Add Comment